பருவ மழை பொய்த்து
வெடித்து விரிசல் விட்டு
வான்மழைக்கு காத்திருக்கும்
பாலை நிலமாய்..
காத்துக்கிடக்கின்றன என் காதல்..
உன் ஒற்றை பதிலுக்கு..
வெடித்து விரிசல் விட்டு
வான்மழைக்கு காத்திருக்கும்
பாலை நிலமாய்..
காத்துக்கிடக்கின்றன என் காதல்..
உன் ஒற்றை பதிலுக்கு..
0 comments:
Post a Comment