chain smoker
உன்னை காதலித்து .. கரம்பிடித்து ..
உன்னையே சதா சுவாசித்து பார்த்து ..
புண்ணாகிய என் நெஞ்சம் ..
புகை விட்டு ஆரிகொண்டிருக்கின்றது ..
கல்லறையில் ..!!
உன்னையே சதா சுவாசித்து பார்த்து ..
புண்ணாகிய என் நெஞ்சம் ..
புகை விட்டு ஆரிகொண்டிருக்கின்றது ..
கல்லறையில் ..!!
(By chain smoker!)
உவமை
பூக்களுடன் உன்னை உவமை படுத்தியதில் ..
முல்லைக்கு மட்டும் என்ன கோவமோ ?
பூக்க மறுக்கின்றதடி காலை வேலையில் ..!
முல்லைக்கு மட்டும் என்ன கோவமோ ?
பூக்க மறுக்கின்றதடி காலை வேலையில் ..!
இரவெல்லாம் இனிய
சூடேற்றும் சூரியனே ..
பகலெல்லாம் வெட்கம்
சிந்தும் பால் நிலவே ..
பாரடி பகலெல்லாம்
நீ சிந்திய வெட்கங்கள் ...
நட்சித்திர சில்லுகளாய் ...
நம் இரவினை அலங்கரிக்க..
அழகாய் ஓரிடம் கூட்டம் போடுகின்றது...
சூடேற்றும் சூரியனே ..
பகலெல்லாம் வெட்கம்
சிந்தும் பால் நிலவே ..
பாரடி பகலெல்லாம்
நீ சிந்திய வெட்கங்கள் ...
நட்சித்திர சில்லுகளாய் ...
நம் இரவினை அலங்கரிக்க..
அழகாய் ஓரிடம் கூட்டம் போடுகின்றது...
ஒட்டிக்கொள்ளாத உன்
இரு துருவ காந்த புலன்கள் ..
சுண்டி இழுக்கின்றது
என் இரும்பு மனதினை ..
முத்த மழை என தொடங்கி ...
பல பகிர்தலுக்கு பின்
என் சூடுகளும்
உன் வெட்கங்களும்
மெது மெதுவாய் உறங்கி களிக்கும் ..!