Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Wednesday, August 29, 2012
எல்லோரும் காதலை
பெண்களிடத்தில் சொல்வார்கள் ...
நான் என் கவிதையிடம் சொல்கிறேன் ..
அவ்வளவே வித்தியாசம் ..!
#புரிந்துகொள்பவர் புரிந்துகொள்வார் ..
(பின்பு பிரிந்தும் செல்லலாம்)
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன்னிடம் பேசாமல் தவிர்த்த ..
மௌன நொடிகள் கூட
ஒருவகை சேமிப்பு தான் ..
திருமணத்தின் பின்னான காலத்தில்
வைத்துகொள்வோமே நம் காதலை.. ♥
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
விடியும் வரை ..
இந்த இரவும்
உனக்க காத்திருப்பேன்
நிலவே ..
விடிந்த பின் என்னை
நீங்கி சென்று விடாதே..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
ஒரு முறை நீ என்
வீடு வர வேண்டும் நிலவே ..
உன்னை காட்டி சோறூட்டிய எனக்கு ..
உனக்கு ஒரு நாள் சோறூட்ட வேண்டும் ..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
எனக்கொன்றும் கல்யாண அசை இல்லை ..
உன்னை இன்னும் வானம் தாண்டி
காதலிக்க வேண்டும் நிலவே ..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
என் கன்னத்தில்
உன் இதழ் ..
முத்தமொன்றினை உதிர்குமனால் ..
அக்கணம் என் கூச்சம்
மரத்துபோக வேண்டும் ..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
காசு கொடுத்தோ ..
கேட்டு வாங்கும் பொருளென்றால்
ஏதேனுமொரு கடைக்கு சென்றிருப்பேன் ..
காதலாயிற்றே அதான் உன்னிடம் வந்தேன் ..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன் பெயர் எங்கேனும் ஒலிக்ககேட்டால்..
எதையோ கேட்டுக்கொண்டிருக்கும் காதுகள்..
ஓசை வரும் திசை நோக்கி
ஒரு கணம் உள்வாங்கி
ஆசுவசாபட்டுக்கொள்ளும் மனம் ..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன்னிடம் பேசுவதாய் எண்ணி ..
என் கவிதைகளிடம்
உன்னை பற்றி ஒவ்வொன்றாக
சொல்கிறேன்..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
தினம்தோறும் நமக்கு
பொம்மை கல்யாணமும்
அலைபேசி கொஞ்சல்களும்
அலுத்து போகாதவைகள்..
#காதலர்கலாமே...
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நீ ஏன் என் வாழ்வில் வந்தாய் ..?
தரிசாக கிடந்த நிலத்திற்கு
பெய்த மழையை போல்
உன் அன்பை கொட்டி
தீர்த்துவிட்டு சென்றுவிட்டாய்..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
மனதை பாரமாக்கி
இதயத்தை ரணமாக்கி
கண்களை ஈரமாக்கி
சென்றது காதல்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
கூந்தலை கலைத்து விடும் உன் கைகள்
பின் கொண்டையை அவிழ்கையில்
உன் முன்னழகுகள் அப்பட்டமாய்
என் பார்வைக்கு..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன்னை ஒத்தையில்
படைத்தானோ இறைவன்
இல்லை துணைவனை
இழந்தவளோ நீ ?
வெள்ளை உடை
அணிந்த நிலவே...
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
என் தனிமையில்
தனித்து
வாழ்வது
அவள் நினைவுகள்
மட்டுமே..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
என் நினைவெல்லாம் நீ..
உன் நியாபகத்திலாவது
நான் இருப்பேனோ ?
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
என் காதலை ஏற்காமளிருந்தால் கூட
வாசமில்லாத வாடாமல்லியாகவே இருந்திருப்பேன் ..
ஏற்றும் ஏனோ தோற்றதில் தானடி
வாசம் தரும் மல்லிகையாய் இருந்தும் வடிவிடேன்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
தூறல் நின்ற மழை காலங்களில்
பட்டாம்பூச்சியின் அணிவகுப்பு.
வழிந்தோடும் நீரில்
பாதத்தை நனைத்தபடி
உன் வீதி உலா !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நாம் என்ற சொல்லில்
நம்மிருவரின் வாழ்கை
முழுமை பெறுகிறது..!
#காதலை கடந்து
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உனக்கொரு குறும்செய்தி
அனுப்பலாம் என அலைப்பேசியில்
எழுத தொடங்கினால்
அன்பே என்றே ஆரம்பமாகிறாய் நீ !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நீரூற்றில் பொங்கி வழியும்
அருவியாய் உன் நினைவுகள்...
என் இரவுகள் தோறும் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நிறைவு பெறாமல்
பல கவிதைகள்..
புத்தகத்தின் கடைசி பக்கத்தில்..
நம் காதலை போலவே..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
கவிதையெல்லாம் இனி
எழுதமாட்டேன் போடீடீடீடீடீ ..
உன்னை அடுத்தவர்கள்
ரசிக்கும்படி..
இத்தனை நாள் நானே
இடம் கொடுத்துவிட்டேன் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
வெண்ணிலவை சுற்றி
வட்டமிட போகிறேன்..
அவள் கோலமிட வைத்த
முதல் புள்ளியை தொடர்ந்து..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
ஒரு புள்ளியில் தொடங்கி
பல இன்னல்கள், பின்னல்கள் , சிக்கல்களை
கடந்து முடிவதே கோலம்
அப்படியே "காதலும்" !!