Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Saturday, February 25, 2012
நான் சிந்திய ஒவ்வொவொரு துளி கண்ணீரிலும்
என் காதல் தெரிந்துதிரந்தால்..
நீ என்னுடன் இருந்த ஒவ்வொவொரு நொடியும்
என் காதலை உணர்ந்திருப்பாய்..
அத்தனையும் நீ புரியாமல் போனதை புரிந்து கொண்ட
என் இதையத்தின் வலிக்கு மருந்து போட வந்த
தோழன் தான் கண்ணீர் துளிகள் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Wednesday, February 8, 2012
அம்மா என கத்தும்
உன் வீட்டு பசுக்கு தெரியவில்லையடி
நீ இன்னமும் என் மடி தூக்கம்
கேட்கும் செல்ல குழந்தையென..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
என்னை சுற்றி எல்லோரும் இருக்கையி லு ம்..
தனிமையில் இருப்பதை போலவே உணர்கிறேன்..
என்னவளே நீ அருகில் இல்லாத போதெல்லாம்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
கவலைகள் மறைய..
கனவுகள் மலர..
இயற்கை அழைத்து செல்லும்
அதிசய உலகம்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
அங்கங்கே வைக்கபட்டிருக்கும் விளம்பர
தட்டிகளில் அனைத்திலும் நீயாக தெரிய..
தலையில் தட்டி கொண்டே தள்ளி
நடக்கையில் உணர்தேன்..
எனக்கு எதோ கிறுக்கு பிடித்து விட்டது என்று..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
ஊர் உலகிற்கெல்லாம் சோறு போட்டு
கல்யாணம் செய்கிறார்கள் உனக்கு..
ஒரு வேலை உணவை கூட
உள்வாங்க மறுத்து
உன்னா விரதம் செய்யும்
என் வயிறுக்கு ..
எப்படி புரியவைப்பேன்
இனி நீ என்னவள் இல்லை என்பதை..!