Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Saturday, April 21, 2012
மூச்சிரைக்க முந்துகிறது..
காதலும் காமமும்..
முதலிரவுக்காக அலங்கரிக்க பட்ட கட்டிலில்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
சில்லென்று தூரிகொண்டிருந்த மழை சாரலில்..
செந்தேக உடலோடு அவள் நடந்து போகையில்..
சூரியன் எதிர் திசையில் ஒளிரிகொண்டிருக்க..
வானவில் வீதியில் வந்ததென..
விழி கோணாமல் ரசிக்கலானேன்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Thursday, April 19, 2012
என்னவளின் கூந்தலை கலைத்து செல்லும்
தென்றலே எச்சரிக்கிறேன்..
அவளை தொட்டு பேசாமல்..
விட்டு விலகி விடு..
இல்லையேல் பஞ்ச பூதத்தில் ஐந்தாவது
இடத்தில் இனி நீடிக்க மாட்டாய்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
மீன்களை போன்ற அவள் கண்களில்
மின்னலை போல கதிர்வீச்சு..
பறித்து கொண்டது என் பார்வையை
சுற்றி திரிகிறேன் காதல் குருடனாய்..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
வேண்டாமென்று சொல்லியும் கேட்காமல்
விதண்டவாதத்தோடு காதல் செய்து ..
விம்பி விம்பி அழும்..
என் இனிய தோழன் மனது..
--ஆறுதலுக்காக என்றும் உன்
இனிய தோழன் கண்ணீர் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Sunday, April 15, 2012
பூ மலர
மகரந்தம் வெடித்தது
பெண்ணுக்கு சடங்கு விழா !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Thursday, April 5, 2012
என்னை புரிந்து கொண்ட ஜீவனொன்று..
புரிய மறுப்பதால்..
ஜீவிக்க மறுக்கிறது என் ஜீவன்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உனக்கு பிடிகாதவனாய் போவதை விட...
என்றுமே பிடித்தவனாய்.. பிரிவதையே..
மனம் விரும்புகிறது..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
கனவென்னும் வான் கூட்டத்தில்..
மின்னி மறையும் நட்சத்திரங்கள்..
--காதல்