Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Saturday, March 17, 2012
தலையணை மறந்தவள்..
குழைந்தையைபோல் அடம்பிடிதே
ஆட்கொண்டு விடுவாள்..
அவளுக்கான இடத்தை
என் மார்பின்மேல் தூங்க..
கதை ஒன்று சொல்ல சொல்லி
காது கடித்து காதல் கொள்வாள்..
இதழ் முத்தம் தந்த பிறகே
இரவு வணக்கம் சொல்லி
இமை மூடுவாள்..!
1 comments:
check d kuzhainthai spelling
Post a Comment