Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Saturday, March 24, 2012
அவள் உருவத்தினை ஒலித்துவைத்திருந்த
என் கண்களிடமிருந்து...
திருடி கொண்ட இதயத்தை
காட்டி கொடுத்தது "காதல்"..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Saturday, March 17, 2012
தலையணை மறந்தவள்..
குழைந்தையைபோல் அடம்பிடிதே
ஆட்கொண்டு விடுவாள்..
அவளுக்கான இடத்தை
என் மார்பின்மேல் தூங்க..
கதை ஒன்று சொல்ல சொல்லி
காது கடித்து காதல் கொள்வாள்..
இதழ் முத்தம் தந்த பிறகே
இரவு வணக்கம் சொல்லி
இமை மூடுவாள்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
வெண்பனி இரவினில்..வேன்னிலாவெளிச்சதில்..
வின்போர்த்திய மாளிகை உன் நினைவாக..எழுந்தேற..
கட்டிய காதல் கோட்டையில் உன்னை குடிலிட்டு..
பிரகாசிக்க ரசித்தேன்..
தூக்கம் கலைகையில் உணர்த்தியது
உன்னோடு வாழ்ந்தது அது கனவில் என்று
களைந்து போகும் மேகக் கூட்டம் போல
சிதைந்து போன கனவு கூடம் என் காதல்
சிதைவு துகலெங்கும் உன் நினைவு பிம்பங்கள்
இன்றும் ஒளிரும் விண்மீன்கள்..! என் வீடெங்கும்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
பிடித்திருக்கு என்று சொல்லி..
கடைசியில் விட்டு போவதை விட..
பிடிக்கவில்லை என சொல்லி
விலகி சென்றிருக்கலாமே முதலில்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன் விழி திரையை..
இமை போர்வை போர்த்தி மூடாதே..
என் உலகம் இருண்டு விடுகின்றது..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன் கொப்பரை தேன் மதகில்..
என் வெயில் தேகம் சுற்றில்..
உருகும் எச்சில் தேனை பருகிய போது..
நாணத்தின் விளிம்பில் எட்டி பார்கிறது காமம்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Saturday, March 3, 2012
என்னை மறந்து சென்றவளே!
நீ மாற மாட்டாய் என தெரிந்தும்,
உன்னை மறக்க மறுகின்றதடி என் இதயம்.!
என்றும் உன் நினைவில்..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!