Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Saturday, February 9, 2013
உன் தொப்புள் குழி
பம்பரம் ஏதும் விடாமலே..
எனை சுற்றி விட்டு
போகிறது !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
எண்ணிலடங்கா நட்சத்திரங்களை
ஒரு மூச்சில் விறுவிறுப்பாய்
என்ன தொடங்கியிருந்தாய் நீ..
இரவு முழுதும்
துணையாக இருந்தேன் நானும்
உனக்காக அல்ல ..
உன்னை நிலவு ரசிக்காமளிருக்க..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Sunday, December 2, 2012
கடைசியாக ஒரு முறை
உன் குரலை கேட்டு விட்டு
விடை பெறுகிறேன் என்றதும் அழுதுகொண்டே
அழைப்பை துண்டித்து செல்கிறாள்
பேச வார்த்தைகளில்லாமல் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
காரணமின்றி அழும் கண்களை ஆராய்ந்தால்
ஒரே காரணம் தான் இருக்கும்..
உள்ளம் தன் அன்பானவரை
பிரிந்து தவிப்பதால்..
துணைக்கு தானும் சோகத்தில்
பங்கு கொண்டிருக்கும்..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன் கன்னக்குழியில்
நான் விழுகிறேன்..
என் எண்ணத்தில்
நீ எழாமல் இரு
நான் சற்று நேரம்
உறங்கி எழுகிறேன்
உன் மடியினில்...
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Kainthu pogum kaneerai
thudaikum un kaigal veen..
Kayangalai thanthavale nee thane..
Aara punnaai adi nenjil
valigal..
Marunthindri thavikum idhayam..
Un thunai thedi azhkindrathu thudipillaamal..
Pavangal ariya en manam
pazhi sumapatheno..
Vimochanam illayo..
Vithiyai vella..?
Enai sernthu vidu sakiye...
Kai korthu sel..
Thudikum viralgalai..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Oruvan than kathalukaga
verenna perithaga
thanthuvida mudiyum ?
Than Uyiraium tharugiren
enkindra pothu.. :(