Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Saturday, June 23, 2012
இது வரை வரைந்த
எந்த ஒரு ஓவியமும்
உன்னை போல் அல்லாதது
உன் தனித்துவத்தையே காட்டுகிறது..!
-
#பிரம்மனால் மட்டுமே வரையப்பட்டவள் நீ
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
காதல் உணரும் வரை
அது வெறும் ஒரு உறவே !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
அலுவலகம் கிளம்பும் நேரம்
அவளின் அவசர முத்தம்
என்றும் காத்திருக்கும்
கதவின் ஓரம்.. எனக்காக..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
சுடச் சுட தேநீருடன்
அவளின் அன்பு முத்தத்தையும்
பரிசளித்து விடுகிறாள்
காலை துயில் கலைகையில்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
காமக் கடவுளின்
காதல் குழந்தைகள் நாம் !
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நிலுவையில் உள்ள
கடன்களை இப்போதே
நிவர்த்தி செய்துவிடடி
வட்டிக்கு வட்டி என
கோடியை தாண்டி விட்டது
எனது முத்தங்கள்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
இந்த ஜென்மம்மல்லாது
இன்னும் 7 ஜென்மம் கேட்டுக்கும்
எனது ஆசைகள் மட்டும்
உன்னோடு வாழ..!