Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Friday, February 25, 2011
பூமியில் உள்ள
கவிஞர்கள் எல்லாம்
போதுமா என்றால்??
இல்லை என்றே
சொல்வேன்
உன்னை வர்ணிக்க...!!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
ஹே பூவே நீயும்
எனக்கு துரோகம்
செய்து விட்டாயே...
என் காதலுக்கு தூது
சென்ற நீயும் மயங்கி
விட்டாயே ???
....அவளின் கூந்தலில் !!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
காற்றில் மேல் காதல்
கொண்டு அசைந்தாடும்
ஒற்றை முடியை தூக்கி
நிறுத்துகிறாள் அவள்...
அடங்கி போகத்தான்
செய்கிறது சிறிது நேரம்
அவள் விரல் தீண்டிய
மயக்கத்தில்...!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
மொட்டை
மாடியில்
போய்
உலாவாதே
அன்பே..!!
வான்
நடச்திரமெல்லாம்
நிலவென்று
எண்ணி
உன்னை
மொய்க்க
போகிறது..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
வள்ளுவன் தொடுக்காத
இரு வரி குறள்கள்
உனது இரு புருவங்களும்
இதழ்களும்...
அர்த்தங்கள் ஆயிரம் அவைகளை
ஆராய எத்தனிக்கையில்..!!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
பூக்களும்
பூக்க
மறுக்கும்
என்
நந்தவனத்தில்
உன்
கடைக்கண்
பார்வை
உதிக்காமல்
போனால்
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
எவரேனும் நிலவை
கண்டதுண்டோ
அம்மாவசை அன்று ??
நான் மட்டும்
பாக்கியசாலி போல
என்ன பாக்கியம்
செய்தேனோ
முழு மதியாய்
என்னவளின் தரிசனம்
கிடைக்க..!!