Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Monday, April 1, 2013
உறக்கமில்லா என் இரவுகளை
இருக்கமாக போர்த்திகொள்கின்றன
உன் நினைவுகள் இதமாக..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உனக்காய் மலர்ந்த பூக்கள்
உனக்கில்லாததால் தான்..
உதிர்ந்து விடுகின்றன
யாருக்குமில்லாமல்..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
விருப்பமின்றி என்னை
விரும்பி தொலைத்தற்க்கு ..
எப்போதும் அனல் பார்வையால்
வெறுப்பை உமிழ்ந்து செல்கிறாய் நீ !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
எப்போது உன்னை பார்த்தாலும்
முதன்முறை பார்ப்பதை போலவே
பிரம்மிக்க வைக்கிறது
இந்த காதல் ♥
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
அளவுக்கு மீறினால் அமுதமும் ..
நஞ்சென்று யார் சொன்னது ?
அத்துமீரலுக்கு பிறகு தானே
அடுத்த முத்தத்தை தர
சம்மதிக்கிறாய் நீ..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Friday, March 29, 2013
அலட்டிக்கொண்டே நீ தரும்
அந்த ஒற்றை முத்தத்தில் தான்
என் ஆயிரமாயிரம் இன்பங்கள்
நம் ஊடலில் கொட்டிக்கிடக்கின்றன !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன்
மௌனத்தை
முடித்துவைக்க
ஒரு
முத்தமிட
ஊடல்களையே
தழுவி
செல்கிறது
உன் செல்ல
கோபங்கள்..!!