Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Friday, March 29, 2013
சாக வரம் வேண்டாம்.
சாகும் வரை
உன்னை நீங்கா வரம்
கிடைத்தால் போதும் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன்னை வெறுக்கத்தான்
முடியவில்லை..
மறக்கலாம் என்று நினைத்தால்
நினைவெல்லாம் நீயே
ஆட்கொள்(ல்)கிறாய்..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Theriyaamal Seitha Thavaruku
Nee Therinthe Thandipathil
nyayamillaiyadi..!
Muthamittal..
Satham varathana seiyum ?
Atharku yen uthatin mel
Viral Vaithu Thadukiraai..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Uravugalellaam Urangivida..
Iravugal Thorum..
Kanvizhithu Rasithirupaal..
Naan thoongum azhai..
En Azhagu Nila ♥
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Saturday, February 9, 2013
உன் தொப்புள் குழி
பம்பரம் ஏதும் விடாமலே..
எனை சுற்றி விட்டு
போகிறது !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
எண்ணிலடங்கா நட்சத்திரங்களை
ஒரு மூச்சில் விறுவிறுப்பாய்
என்ன தொடங்கியிருந்தாய் நீ..
இரவு முழுதும்
துணையாக இருந்தேன் நானும்
உனக்காக அல்ல ..
உன்னை நிலவு ரசிக்காமளிருக்க..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Sunday, December 2, 2012
கடைசியாக ஒரு முறை
உன் குரலை கேட்டு விட்டு
விடை பெறுகிறேன் என்றதும் அழுதுகொண்டே
அழைப்பை துண்டித்து செல்கிறாள்
பேச வார்த்தைகளில்லாமல் !!