Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Wednesday, August 29, 2012
எனக்கொன்றும் கல்யாண அசை இல்லை ..
உன்னை இன்னும் வானம் தாண்டி
காதலிக்க வேண்டும் நிலவே ..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
என் கன்னத்தில்
உன் இதழ் ..
முத்தமொன்றினை உதிர்குமனால் ..
அக்கணம் என் கூச்சம்
மரத்துபோக வேண்டும் ..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
காசு கொடுத்தோ ..
கேட்டு வாங்கும் பொருளென்றால்
ஏதேனுமொரு கடைக்கு சென்றிருப்பேன் ..
காதலாயிற்றே அதான் உன்னிடம் வந்தேன் ..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன் பெயர் எங்கேனும் ஒலிக்ககேட்டால்..
எதையோ கேட்டுக்கொண்டிருக்கும் காதுகள்..
ஓசை வரும் திசை நோக்கி
ஒரு கணம் உள்வாங்கி
ஆசுவசாபட்டுக்கொள்ளும் மனம் ..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன்னிடம் பேசுவதாய் எண்ணி ..
என் கவிதைகளிடம்
உன்னை பற்றி ஒவ்வொன்றாக
சொல்கிறேன்..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
தினம்தோறும் நமக்கு
பொம்மை கல்யாணமும்
அலைபேசி கொஞ்சல்களும்
அலுத்து போகாதவைகள்..
#காதலர்கலாமே...
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நீ ஏன் என் வாழ்வில் வந்தாய் ..?
தரிசாக கிடந்த நிலத்திற்கு
பெய்த மழையை போல்
உன் அன்பை கொட்டி
தீர்த்துவிட்டு சென்றுவிட்டாய்..