Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Wednesday, August 29, 2012
மனதை பாரமாக்கி
இதயத்தை ரணமாக்கி
கண்களை ஈரமாக்கி
சென்றது காதல்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
கூந்தலை கலைத்து விடும் உன் கைகள்
பின் கொண்டையை அவிழ்கையில்
உன் முன்னழகுகள் அப்பட்டமாய்
என் பார்வைக்கு..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன்னை ஒத்தையில்
படைத்தானோ இறைவன்
இல்லை துணைவனை
இழந்தவளோ நீ ?
வெள்ளை உடை
அணிந்த நிலவே...
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
என் தனிமையில்
தனித்து
வாழ்வது
அவள் நினைவுகள்
மட்டுமே..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
என் நினைவெல்லாம் நீ..
உன் நியாபகத்திலாவது
நான் இருப்பேனோ ?
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
என் காதலை ஏற்காமளிருந்தால் கூட
வாசமில்லாத வாடாமல்லியாகவே இருந்திருப்பேன் ..
ஏற்றும் ஏனோ தோற்றதில் தானடி
வாசம் தரும் மல்லிகையாய் இருந்தும் வடிவிடேன்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
தூறல் நின்ற மழை காலங்களில்
பட்டாம்பூச்சியின் அணிவகுப்பு.
வழிந்தோடும் நீரில்
பாதத்தை நனைத்தபடி
உன் வீதி உலா !!