Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Wednesday, August 29, 2012
நாம் என்ற சொல்லில்
நம்மிருவரின் வாழ்கை
முழுமை பெறுகிறது..!
#காதலை கடந்து
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உனக்கொரு குறும்செய்தி
அனுப்பலாம் என அலைப்பேசியில்
எழுத தொடங்கினால்
அன்பே என்றே ஆரம்பமாகிறாய் நீ !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நீரூற்றில் பொங்கி வழியும்
அருவியாய் உன் நினைவுகள்...
என் இரவுகள் தோறும் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நிறைவு பெறாமல்
பல கவிதைகள்..
புத்தகத்தின் கடைசி பக்கத்தில்..
நம் காதலை போலவே..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
கவிதையெல்லாம் இனி
எழுதமாட்டேன் போடீடீடீடீடீ ..
உன்னை அடுத்தவர்கள்
ரசிக்கும்படி..
இத்தனை நாள் நானே
இடம் கொடுத்துவிட்டேன் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
வெண்ணிலவை சுற்றி
வட்டமிட போகிறேன்..
அவள் கோலமிட வைத்த
முதல் புள்ளியை தொடர்ந்து..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
ஒரு புள்ளியில் தொடங்கி
பல இன்னல்கள், பின்னல்கள் , சிக்கல்களை
கடந்து முடிவதே கோலம்
அப்படியே "காதலும்" !!