Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Sunday, May 6, 2012
அறுசுவைகளில் ஒரு சுவை மட்டுமே
அறிந்தது நம் காதல்..
உதடுகளை நனைத்த கண்ணீரிலிருந்து..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
கரை காணாமல் வட்டமிடுகிறது நீரலை..
கரை இருந்தும் ஏறாமல்
அடம்பிடிக்கிறது அவள் நினைவலை ..
ஏனோ என் உள்ளே..
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
உன் முகம் துளைத்த என் கண்கள்..
எதையோ தேடி குளத்தில் தூக்கி எறிந்த கற்கள்..
அலையென என் கால் தடம் சேர்ந்தது..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
ஆழ குளத்தில்...
ஒவ்வொன்றாக நான் தூக்கி எறிந்த கற்கள்
நம் ஞாபக அலையினை எழுப்பி வட்டமிடுகிறது..
உனையே சுட்ட்ரும் என்னை போல...
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
அழகான ஒரு முன்-இரவினில்
நித்திரையில் நான் நீந்தி கொண்டிருக்க..
சப்தமில்லாமல் மெல்ல குடி ஏறினாள்..
வந்த சுவடு தெரியாமல்..
என் நினைவினில் அவளின் ஞாபக
விதைகளை வீசிவிட்டு..
பிரிந்தால்..சென்ற சுவடு அழியாமல்
காதல் மழைக்கு பின்..
முலை விட்டது எங்கள் உறவு..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
தாவணி சேலையில்..
பின்னப்பட்ட ஒட்டறை ஜடையை சுற்றி கொண்டே..
துள்ளி துள்ளி ஓடி கொண்டிருந்தாள் ..
இசைக்கு மயங்கி ஆடும் பாம்பை போல..
இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தது என் கண்கள்..
தெரு முனை முற்றும் வரை..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
பொருளுரை இல்லாமல் என்னிடம்
அவள் விட்டு சென்ற இரு வரி "திருக்குறள்"
"உன்னை எனக்கு பிடிக்க-வில்லை
என்னை மறந்து-விடு"