Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Thursday, January 12, 2012
விடுகின்றது சூரியன்..
தலை காட்டியதும்
தலைமறைவாகிறது நிலவு..
நீயும் நானும் சந்திக்காமலே
நீளுகின்றது இந்நாட்கள்..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Tuesday, January 10, 2012
தன்னிலை திரும்ப தவித்த மனம்
தடைபட்டது மூச்சின் ஓட்டம் சிரிது நேரம் !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
நிறைய காதல் தோல்விகளை
சந்தித்திருக்க கூடும் கடல்..
தன் தண்(கண்)ணீரெல்லாம்
உப்பாக வெளிப்படுகிறது..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
இன்பமாய் இல்லற வாழ்வை தொடங்க
இரண்டடியில் திருக்குறள்
அவள் மன மடலில்..தலைப்பாக..
ஓர் அடி கொண்ட என் பெயரை
காணவில்லை மணமகன் இடத்தில்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
இவ்வுலகமே வாழ்ந்து முடிய போகிறது..
இன்புற வாழ வேண்டிய
நாம் ஏன் கண்ணே பிரிந்து வாழ வேண்டும்?
முடியபோகும் இவ்வுலகிற்கு
முன் வாடி நாமும் கைகோர்த்து,
காதலித்து, கல்யாணம் செய்து, கலவி கொண்டு..
ஒரு வாழ்வை வாழ்ந்து முடிப்போம்..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Wednesday, January 4, 2012
நெடுநாட்களுக்கு பின் ஒரு சந்திப்பு..
கும்பாபிஷேகத்தில்..
கண்ணீர் தீர்த்தால் நனைந்தோம்..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
சோகமானாலும் சுகமனாலும்
முதலில் பகிர்ந்துகொண்டு
என்னேரமும் கலங்கடிக்கும்
தனிப்பட்ட தோழன் அவன்!!