Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Tuesday, October 11, 2011
நமக்குள் வந்த இவ்விடைபட்ட
இடைவெளியை பார்கையில்..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Thursday, October 6, 2011
தனிமையில் வாழ்ந்து பழக்க பட்டவனடி நான்.. துணைக்கு வந்த உன் நினைவுகள்..
துணைவியாய் மாறி போயின..
நிஜத்தில் நீ இல்லை என்றாலும்
வழ்ந்துவிடுவேன் அன்பே..
என் மீதி வாழ்கையை..
என் நிழலாகிப்போன உன் நினைவுகளோடு..!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Wednesday, October 5, 2011
பட்டா ஏதும் எழுதி
கொடுத்து விட்டாயா??
அன்பே உண் ஸ்டிக்கர் பொட்டுக்கு ?
நான் முத்தம் தரும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு விட்டதே !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
தனி மரம் நான்...
இன்று தோப்பாகி நிற்கிறேன்..
உன் அத்தனை நினைவுகளும்
ஒன்று சூழ..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Thursday, September 15, 2011
விழிகளிலே அவள் தரிக்கும் மடல்களுக்கு
விடை தந்து கொண்டிருந்தது என் விழிகளும்..
இடை இடையே முகவரி இல்லாமல் பயணிக்கும்
இம்மடல் முறையான முகவரிடம் கொண்டு
சேர்த்தது காதல்..!! அப்படியே நான் அனுப்பிய
முத்தத்தையும் .. பெற்றுக்கொண்டு
வெட்கத்தோடு அவள் சிரித்துகொண்டாள்..!!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Friday, August 26, 2011
கண்ணில் தோன்றி மறைவதுதான்
கானல் நீர் என்றால்..!
நீயும் அப்படி தான் அன்பே...
என் வாழ்வில் மலர்ந்து
மறைந்துவிட்டாய்..!
ஆனால் நான் தான்
பட்டு போன மரம் போல
நீ விட்டு போன இடத்திலே
நின்றுகொண்டிருகிறேன்
மீண்டும் ஒரு முறை துளிர்க்காத
நம் காதல் என்று !!
Posted by
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Thursday, August 11, 2011
அடி நெஞ்சில் என்னை நினைத்து..
அவள் படும் வெட்கங்கள்...
விழி அசைவில் மனம் மயக்கி
தலை கவிழ்ந்து கிடக்கையில்...
என் விரல் பிடித்து சொடுக்கு எடுப்பாள் ..
நுனி நாக்கில் கோலமிட்டு
இதழ் முத்தம் தெரிப்பாள் ...
சிறு தீண்டலில் சொக்கி கிடக்க..
சிவப்பணுக்கள் ஸ்தம்பித்து போகுதே...
அவள் மூச்சு காற்று உஷ்ணத்தில்
என் மோக தீ பரவுதே...
வியர்வை மழை பொழிகையில்
உடல் மெல்ல மெல்ல நனையுதே...
கட்டி வச்ச காலங்கள்
அதில் பஸ்பமாகி போகுதே...
சாமத்து கால பூஜையில்
சமுத்திரமொன்று உடைகையில்..
அது சொர்க்கத்தில் எனை நிறுத்தி
உயிர் சுகமொன்று காணுதே..!!